ஹனோய்: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. 10 தமிழர்களின் உடல்களை மும்பையில் இருந்து எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
