தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

 

சென்னை: கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6.77 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தருமபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது

Related Stories: