கரூர் நெரிசல் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

 

டெல்லி: கரூர் நெரிசல் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆதவ் அர்ஜுனா பேச்சு சாட்சிகளை கலைக்க வழிவகை செய்யக்கூடும். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக மனுவில் தெரிவித்துள்ளது.

Related Stories: