நாளை தவெகவில் இணைய உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: நாளை தவெகவில் இணைய உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நாளை காலை மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாவில் தவெகவில் இணைகிறார். நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் இணைப்பு விழா நடைபெறுகிறது.

Related Stories: