கடந்த கால குறைகளை களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்ல மறுசீரமைப்பு அவசியம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கடந்த கால குறைகளை களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்ல மறுசீரமைப்பு அவசியம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சியினர் மூலம் கிடைத்துள்ள கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு சீரான மாற்றங்களை குழு பரிந்துரை செய்யும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: