சென்னை: திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் பட திரையிடல் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார். மதச்சார்பின்மையை காக்கும் அரசு என்றால் ஆவணப்படத்தை திரையிட அரசு உதவ வேண்டும் என அவர் கூறியுள்ளார்