தனியார் பைக் டீலர்ஷிப் தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் மோசடி; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது

கன்னியாகுமரி: தனியார் பைக் டீலர்ஷிப் தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் போலியான இணையதளத்தில் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து அவரை வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு ரூ.11 லட்சம் மோசடி செய்த பண்டி மொண்டல் (28) மற்றும் உஜ்ஜல் கர்மகார் (30) ஆகியோரை மேற்கு வங்கத்திற்குச் சென்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: