திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்த லாரிகளில், பேட்டரி திருட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்த லாரிகளில், பேட்டரி திருட்டு என உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செம்மண் அள்ளிய வழக்கில் பிடிக்கப்பட்டு கிரிவலப்பாதையில் நிற்கும் 6 லாரிகளில் பேட்டரிகள் மாயமாகியுள்ளன.

Related Stories: