லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் குற்றம்சாட்டி ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும், ஹார்முஸ் நீரிணை ‘மூடுவதும் திறப்பதுமாக’ இருப்பதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலையற்ற சூழல் நீடிக்கிறது.
