தமிழகம் முழுவதும் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

 

சென்னை: தமிழகம் முழுவதும் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர், தாம்பரம், கும்பகோணம், காரைக்குடி, பழனி, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்

 

Related Stories: