பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்

 

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு அரசு அனுமதி அளிக்காது; விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துளர். பரந்தூரில் தான் த.வெ.க.வின் முதல் போராட்டம் நடைபெற்றது; மாற்று இடத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யபப்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: