தமிழ்நாட்டுக்கான நிதியை பெற சட்டப்போராட்டம் நடத்தப்படும்: ஆளுநர் அர்லேகர்

 

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை பெற சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை மோசமாகியுள்ளது. கொள்கைத் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.

Related Stories: