மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும் குடமுழுக்கு நடத்தக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் தொடரபட வழக்கில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை விடுத்துள்ளது.
மதுரை மீனாட்சி கோவில் சொத்துக்களை மீட்க வழக்கு: ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை
- மதுரை மீனாட்சி கோவில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- மதுரை
- தமிழ்நாடு அரசு
- ராதாகிருஷ்ணன்
- சேலம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
