தூத்துக்குடி கயத்தாறு அருகே ஆணவப் படுகொலை

தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம் நடத்திய நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. தங்கை அபிசெல்வியின் காதலுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலின் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்..

Related Stories: