பாரதிராஜா உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு!!

தேனி: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலை நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார். பாரதிராஜா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, தேனி ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தேனி காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணையில் பாரதிராஜா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Stories: