கோவையில் ரூ.50 லட்சம் பணம் கேட்டு இளைஞர்கள் கடத்தல் – போலீசார் உள்பட 4 பேர் கைது

கோவை: கோவையில் ரூ.50 லட்சம் பணம் கேட்டு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் காவலர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரைச் சேர்ந்த 2 காவலர்கள் உள்பட 4 பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 8 ஆம் தேதி சீத்தனபுரத்தை சேர்ந்த நவீன்(29), நிர்மல்(29) ஆகியோரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

Related Stories: