தமிழகம் சென்னையில் மின் நுகர்வு புதிய உச்சம்! Jun 11, 2026 சென்னை தில்லி சென்னை: சென்னையின் மின் நுகர்வு வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 5,008 மெகாவாட் மின் நுகர்வு பயன்ப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து அதிக மின் தேவை உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது.
முன்னாள் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து வழக்கு: விரிவான உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக ஐகோர்ட் தகவல்
தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் – பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு
டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களின் இலக்கை எய்தும்படி செயல்பட வேண்டும்: அமைச்சர் மதன்ராஜா அறிவுறுத்தல்
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு 30 பாலியல் சம்பவங்கள் 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் பரோல் வழங்க முடியுமா? சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை
பெண்களுக்கு எதிராக எந்த வகை குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி எச்சரிக்கை