பொன்னேரி ஆரணியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

 

பொன்னேரி: ஆரணியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, நள்ளிரவில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: