சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகரில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- கோவா
- நீலகிரி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- தென்காசி
- நெல்லா
- ஈரோடு
- சேலம்
- Tirupathur
- வேலூர்
- Ranipetta
- திருப்பூர்
- மதுரை
- விருதுநகர்
