இந்தியாவில் வாழ விரும்பும் எவரும் வந்தேமாதரம் பாடலை பாட வேண்டும். இதுதான் சனாதன கலாசாரம். – மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி.
அரசு விழாக்களில் வந்தேமாதரம் பாடலைப் பாடுவது கட்டாயமல்ல. அப்படி எந்த சட்டமும் இல்லை. அறிவுறுத்தலே உள்ளது. ஆளுநருக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தால் அவரிடம் நானே பேசிக்கொள்கிறேன். – கேரள முதல்வர் சதீசன்.
