சொல்லிட்டாங்க…

விஜய் அவர்களே, ஆட்சி நடத்துவது எப்படி என நீங்கள் ஆறு மாத ‘க்ராஷ் கோர்ஸ்’ முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இன்னும் தேர்தல் பிரசார மூடில் இருந்து விஜய் வெளியில் வரவில்லை. பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறார். ஒரேயடியாக பிளாக் ஆயிடக் கூடாது. – பாஜ மூத்த தலைவர் தமிழிசை

Related Stories: