ஐநா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் வெற்றி!

 

லண்டன்: ஐநா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் வெற்றி பெற்றார். சைப்ரஸ் நாட்டு வேட்பாளர் ஆண்ட்ரியாஸ் ககௌரிஸ் 91 வாக்குகள் பெற்ற நிலையில், இவர் 99 வாக்குகள் பெற்று தேர்வு. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஓராண்டுக்கு ரஹ்மான் பதவியில் இருப்பார்

Related Stories: