தமிழக ஆளுநர் அர்லேகரின் செயலாளர் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகரின் செயலாளர் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

* பெயர் பழைய பதவி புதிய பதவி
* ஆர்.கிர்லோஷ்குமார் தமிழக ஆளுநர் மாளிகை செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர்
* சரண்யா அரி சமூகநலத்துறை கூடுதல் இயக்குநர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்
* என்.மிருணாளினி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அரியலூர் மாவட்ட கலெக்டர்
* எஸ்.மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சென்னை மாவட்ட கலெக்டர்
* எம்.சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்
* எஸ்.கவிதா தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண் இயக்குநர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
* சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி ஆணையர் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (வடக்கு)
* வீர்பிரதாப் சிங் பொதுத்துறை (ப்ரோட்டோகால்) துணை செயலாளர் திருச்சி மாநகராட்சி ஆணையர்
* கவுரவ்குமார் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநர் மதுரை மாநகராட்சி ஆணையர்
* கட்டாரவி தேஜா சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (வடக்கு) கோவை மாநகராட்சி ஆணையர்

Related Stories: