தமிழகம் சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்..!! May 30, 2026 சென்னை செங்கல்பேட்டை சென்னை: சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 5 ஆண்டு தமிழ் முதுகலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான வடபழனி தலைமை காவலர் டிஸ்மிஸ்: காவல் ஆணையர் அறிவிப்பு
பொட்டாஷ், அமோனியம் சல்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: தேசிய வேளாண் மாநாட்டில் அமைச்சர் வினோத் பேச்சு