தமிழகம் பெண்களைப் பற்றிய அவதூறாக பேசிய புகாரில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு! May 17, 2026 பொன்ராஜ் கடலூர் தவெகா எல். சென்னை கடலூர் புதுநகர் கடலூர்: பெண்களைப் பற்றிய அவதூறாக பேசியதாக கடலூர் தவெக எம்.எல்.ஏ. அளித்த புகாரில் சென்னை மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூடுவதாக கூறப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பெட்டி, பெட்டியாக வந்த மதுபாட்டில்கள்: விழுப்புரத்தில் பொதுமக்கள் பேரதிர்ச்சி
காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தமிழகம் முழுவதும் 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் பணியிடமாற்றம்: தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவு
ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம், ஒளிப்பதிவுத் துறை ஒதுக்கீடு செய்ததது வருத்தமளிக்கிறது: நடிகர் விஷால்