சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, தருமபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
- சென்னை
- தரும்புரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- செஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- அரியலூர்
- கோவாய்
- திண்டுக்கல்
- கள்ளக்குறிச்சி
- கரூர்
- மதுரை
- மயிலாடுதுறை
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- தூத்துக்குடி
- திருச்சி
- திருப்பூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
