திருவள்ளூரில் தெருநாய் துரத்தி துரத்து கடித்துக் குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருவள்ளூவர்: காக்களூர் பகுதியில் தெருநாய் துரத்தி துரத்து கடித்துக் குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாய் கடித்ததில் காயமடைந்த தூய்மை பணியாளர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: