தெலுங்கானா: ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பகீரத், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக பண்டி பகீரத் மீது போக்சோவில் வழக்குப் பதிவு; கைது நடவடிக்கைக்கு தெலுங்கானா ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்க மறுத்த நிலையில் பகீரத் கைது செய்யப்பட்டுள்ளார்.
