சென்னை: தமிழ்நாடு அரசில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை, உள்துறை மற்றும் பொது நிர்வாகம் ஒதுக்கீடு. விஜய் அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு. ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கீடு. புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!!
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பொலிஸ், உள்துறை மற்றும் பொது நிர்வாகம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- செங்கோட்டயன்
- விஜய் அரசு
- பொது பணிகள்
- நெடுஞ்சாலைத் துறை
- ஆதவ் அர்ஜுனா
- பழமையான ஆனந்த்
