திருத்துறைப்பூண்டி, மே 16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நகர அவை தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிக்கந்தர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ஜாகிர் உசேன், பன்னீர் செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் வசந்த் மற்றும் மாவட்ட, நகர, வார்டு, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
