15ம் தேதி கடைசி நாள் குறிச்சி கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற பயிற்சி

பாபநாசம், மார்ச் 2: பாபநாசம் அருகே கும்பகோணம் அடுத்த குறிச்சி கிராமத்தில் நீர்வள, நில வளத்திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு மகசூலை மேம்படுத்தவும், மாதிரி கிராமமாகவும் மாற்றவும் பயிற்சி நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் வேளாண்மை அலுவலர் கார்த்திக்கேயன், வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>