கனிமொழி எம்பி பதிவு நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை

 

சென்னை: நீட் ஒழியாத வரை, நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடி தான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறது திமுக.

தொடர் முறைகேடுகளால் அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு. நீட் ஒழியாத வரை, நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: