ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஊட்டி, மார்ச் 2:  தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஊட்டி நகர தி.மு.க. சார்பில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழா ஊட்டி நகரம் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். விழாவின்போது கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் நாசர் அலி முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், மஞ்சுகுமார், ஜுபீர், காந்தள் சம்பத், தியாகு, சீனிவாசன், நிக்கோலஸ், அன்வர் பாஷா, கண்ணன், உமேஷ், கமலக்கண்ணன், காந்தள் பாபு, ஜோஸ், அசரப் அலி, மகளிர் அணியைச் சார்ந்த கீதா, பிரியா, லூயிசா, லிட்டில் ஃபளவர், அமுதா, கண்ணகி, வாசுகி, கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா உள்ள மாவட்ட நீதிமன்ற வளரத்தில் வக்கீல்கள் அணி சார்பில் நடந்தது. விழாவில்  மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தன்  தலைமை வசித்தார். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார்,சசிகுமார், தினேஷ்குமார்,  மேனகா, நிர்மலா ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மஞ்சூர்: மஞ்சூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மஞ்சூரில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராூ, பேரூராட்சி அவை தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கேக் வெட்டப்பட்துடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கிளை செயலாளர்கள் நாராயணன், நடராஜ், சத்தியநாதன் இளைஞரணி நிர்வாகிகள் சிவக்குமார், அழகேசன், பிரபு, சண்முகம், அஜித், சதீஷ், மோகன், மணிகண்டன் மற்றும் ராமன், ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பந்தலூர்: பந்தலூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  68வது பிறந்த தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட  துணை அமைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பாலா முன்னிலை வகித்தார்.மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன் இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் ஞானசேகர், முருகன் ரெயிலர், ரவிச்சந்திரன், இந்திரன், மோகன்ராஜ், செல்வராஜ், தேவதாஸ், சுருளி, முத்து, சிவநாதன், தியாகராஜ், பெருமாள், பத்மராஜ், சதா,  பிரபு, செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இதே போல்பந்தலூர் பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் வக்கில் சிவசுப்பிரமணியம், தென்னரசு, மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஆலன், ஜெயசீலன், சேகர், இன்பராஜ், அசரப், மாடசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், நிர்வாகிகள் நவநீதராஜ், சிவகுமார், புவனேஷ்வரன், கலையரசன், பிரின்ஸ், சந்திரகுமார், ரவி, மாவன்னாதுைர, ஸ்ரீராம் கிளை செயலாளர் பன்னீர்செல்வம், ப.பன்னீர்செல்வம், ஆசைதம்பி, பாலசுப்ரமணியம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>