இந்தியா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார் May 13, 2026 பிரதிக் யாதவ் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார். 38 வயதான பிரதீக் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எரிபொருள் சிக்கனத்தில் இரட்டை நிலைப்பாடு; பிரதமர் மோடியின் வேண்டுகோளை கண்டுகொள்ளாத பாஜக நிர்வாகிகள்: அணிவகுத்த கார்களால் மக்கள் கடும் அவதி
போர் பதற்றம் நீடித்தபடியே இருந்தால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது – RBI கவர்னர்
2026-27 காரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு: ஒன்றிய அரசு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்; தேசிய தேர்வு முகமையை கலைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு: அகில இந்திய டாக்டர்கள் சங்கம் அதிரடி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: எதிர் மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
போலி ஹால் டிக்கெட், ரூ. 2 லட்சம், மின்னணு சாதனங்களுடன் எம்பிபிஎஸ் மாணவன் தலைமையிலான கும்பல் சிக்கியது எப்படி? – பல மாநிலங்களில் போலி தேர்வர்கள் தேர்வை எழுதியதால் அதிர்ச்சி
விவாகரத்து கோரிய வழக்கு தள்ளுபடி; கணவர் பணிபுரியும் இடத்திற்கு மனைவி செல்ல வேண்டிய அவசியமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி
பொது போக்குவரத்தை மோடி வலியுறுத்தும் நிலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் 3.39 கோடி மக்கள் தவிப்பு: சிக்கன நடவடிக்கையை எப்படி கையாள்வது?