தமிழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி இரண்டாவது நாளாக ஆளுநர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு!! May 07, 2026 த்வெகா விஜய் கவர்னர் ஆர்லேக்கர் ஆளுநரை சந்தித்து நேற்று ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் இன்று மீண்டும் ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார கஷ்டப்பட்டார்: அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : கல்லூரிக் கல்வி ஆணையர்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழாவை தடை செய்ய வேண்டும்: ஆளுநருக்கு சிவசேனா மனு
என்ன ஆச்சு மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு? ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியில் பேட்டி தரும் தவெக எம்எல்ஏக்கள்: தமிழக மக்கள் அதிர்ச்சி
ராஜிவ் கொலையில் கைதாகி விடுதலையான பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததை நிறுத்திவைக்க கோரி வழக்கு: பார்கவுன்சில் பதில்தர ஐகோர்ட் உத்தரவு