சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள GST தலைமை அலுவலகத்தில் தீ விபத்து!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள GST தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 எலக்ட்ரீசியன்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: