திருச்சி மகிளா கோர்ட் தீர்ப்பு குட்கா விற்றவர் கைது

திருச்சி, மே 7: பொன்மலை பகுதியில் குட்காப் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பொன்மலை போலீசார் மே.5ம் தேதி அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில்வே காலனி அருகே குட்கா விற்ற மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்த விஜயக்குமார் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: