229 கன்னியாகுமாரி
230 நாகர்கோவில்
231 குளச்சல்
232 பத்மநாபபுரம்
233 விளவங்கோடு
234 கிள்ளியூர்
* கன்னியாகுமரி: அதிமுக வெற்றி
என்.தளவாய்சுந்தரம் (அதிமுக) 75,045
ரெ.மகேஷ் (திமுக) 74,831
மாதவன் (தவெக) 72,977
மரிய ஜெனிபர் (நாதக) 13,689
மற்றவை 825
அதிமுக 214 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* நாகர்கோவில்: திமுக வெற்றி
எஸ்.ஆஸ்டின் (திமுக) 69,880
பெர்வின் கிங்ஸ் (தவெக) 62,310
எம்.ஆர்.காந்தி (பாஜ) 52,355
மு.முத்துகுமார் (நாதக) 8,573
மற்றவை 447
திமுக 7,570 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கிள்ளியூர்: காங். வெற்றி
ராஜேஷ்குமார் (காங்.) 66,434
சபின் (தவெக) 65,123
நிவின் சைமன் (பாஜ) 31,070
பி.வ.ஹிம்லர் (நாதக) 12,764
நோட்டா 502
காங். 1,311 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* விளவங்கோடு: காங். வெற்றி
டி.டி.பிரவீண் (காங்) 70,755
மைக்கேல் (தவெக) 49,785
எஸ்.விஜயதரணி (பாஜ) 45,604
மரிய ஸ்டெல்லா (நாதக) 6,199
நோட்டா 828
காங். 20,970 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பத்மநாபபுரம்: மா.கம்யூ வெற்றி
செல்லசுவாமி (மா.கம்யூ) 68,938
கிருஷ்ணகுமார் (தவெக) 53,369
பி.ரமேஷ் (பாஜ) 44,293
சு.சீலன் (நாதக) 11,288
நோட்டா 615
மா.கம்யூ 15,569 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* குளச்சல்: காங். வெற்றி
தாரகை கத்பட் (காங்.) 66,207
பிரேம் அலெக்ஸ் (தவெக) 63,374
டி.சிவக்குமார் (பாஜ) 54,384
ஆன்ஷி ஷோபா (நாதக) 12,458
நோட்டா 581
காங். 2833 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
