சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: காஞ்சிபுரம் 4 தொகுதிகள்; தவெக – 4

28 ஆலந்தூர்
29 ஸ்ரீபெரும்புதூர்(தனி)
36 உத்திரமேரூர்
37 காஞ்சிபுரம்

ஆலந்தூர்: தவெக வெற்றி
ஹரீஷ் (தவெக) 1,12,205
தா.மோ.அன்பரசன் (திமுக) 82,596
சரவணன் (அதிமுக) 52,243
மகாலட்சுமி (நாதக) 10,405
நோட்டா 1,260
தவெக 29,609 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

ஸ்ரீபெரும்புதூர்(தனி): தவெக வெற்றி
தென்னரசு (தவெக) 1,47,611
செல்வப்பெருந்தகை (காங்) 93,365
கே.பழனி (அதிமுக) 73,182
சிந்து (நாதக) 13,150
நோட்டா 1,158
தவெக 54,246 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

உத்திரமேரூர்: தவெக வெற்றி
முனி ரத்தினம் (தவெக) 84,643
க.சுந்தர் (திமுக) 66,523
மகேஷ்குமார் (பாமக) 62,620
மரம் மாசிலாமணி (நாதக) 5,757
நோட்டா 1,112
தவெக 18,120 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

காஞ்சிபுரம்: தவெக வெற்றி
ரஞ்சித்குமார் (தவெக) 91,350
வி.சோமசுந்தரம் (அதிமுக) 75,862
நித்யா சுகுமார் (திமுக) 69,344
வெற்றிச்செல்வி (நாதக) 6,950
நோட்டா 1078
தவெக 15,488 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: