சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: விருதுநகர் 7 தொகுதிகள்; திமுக அணி-3, தவெக – 4

202 ராஜபாளையம்
203 ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)
204 சாத்தூர்
205 சிவகாசி
206 விருதுநகர்
207 அருப்புக்கோட்டை
208 திருச்சுழி

* ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி): தவெக வெற்றி
கார்த்திக் (தவெக) 56,910
மகாலிங்கம் (இகம்யூ) 56,910
எம்.சந்திரபிரபா (அதிமுக) 43,704
அ.கரிகாலபாண்டியன் (நாதக) 13,720
நோட்டா 871
தவெக 8,643 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* விருதுநகர்: தவெக வெற்றி
செல்வம் (தவெக) 63,653
விஜய பிரபாகர் (தேமுதிக) 54,110
வி.ஜி.கணேசன் (அதிமுக) 34,212
லட்சுமணன் (நாதக) 10,120
நோட்டா 954
தவெக 9,543 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சாத்தூர்: திமுக வெற்றி
அ.கடற்கரை ராஜ் (திமுக) 62,060
நயினார் நாகேந்திரன் (பாஜக) 56,071
அஜித் (தவெக) 53,498
ஆனந்தராஜா (நாதக) 9235
இசக்கிராஜா (அஇபுதமமுக) 11,602
திமுக 5,989 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* அருப்புக்கோட்டை: திமுக வெற்றி
சாத்தூர் ராமச்சந்திரன் (திமுக) 65,104
கார்த்திக் குமார் (தவெக) 60,161
எஸ்.சேதுபதி (அதிமுக) 37,190
மணிமாறன் (நாதக) 8,021
நோட்டா 692
திமுக 4,943 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ராஜபாளையம்: தவெக வெற்றி
ஜெகதீஸ்வரி (தவெக) 65,548
தங்கபாண்டியன் (திமுக) 54,943
பிரிசில்லா பாண்டியன் (அதிமுக) 36,318
கார்த்திக் (நாதக) 16,972
நோட்டா 753
தவெக 10,605 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சிவகாசி: தவெக வெற்றி
கீர்த்தனா (தவெக) 68,709
கணேசன் அசோகன் (காங்) 57,039
கே.டி.ராஜேந்திரபாலாஜி (அதிமுக) 51,078
டயானா (நாதக) 10,191
நோட்டா 948
தவெக 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* திருச்சுழி: திமுக வெற்றி
தங்கம் தென்னரசு (திமுக) 75,085
சமயன் (தவெக) 61,600
ராஜவர்மன் (அதிமுக) 25,581
கார்த்திக் ராஜா (நாதக) 12,763
நோட்டா 425
திமுக 13,485 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: