நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் மாடியில் இருந்து விழுந்து பலி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த தீட்சித் ராஜேஸ்வரி என்ற மாணவர் விடுதி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்ததால், இது விபத்தா? தற்கொலையா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: