கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மே4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் கொல்கத்தாவில் இன்று முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
