சென்னை: தொடர் விடுமுறை, மே தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை வியாழக்கிழமை 475 பேருந்துகளும், 1, 2ம் தேதி 315 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 85 பேருந்துகளும், 1, 2ம் தேதி தலா 75 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து நாளை முதல் 2ம் தேதி வரை தலா 14 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தொடர் விடுமுறை, மே தினம் மற்றும் வார இறுதி நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- சென்னை
- மாநில விரைவு போக்குவரத்து கழகம்
- கேளம்பாக்கம்
- திருச்சி
- கும்பகோணம்
- மதுரை
- திருநெல்வேலி
- நாகர்கோவில்
- கன்னியாகுமாரி
- தூத்துக்குடி
- கோயம்புத்தூர்
- சேலம்
