ஐபிஎல் 2026: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் 2026: ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Related Stories: