ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..!

ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கேட் இழப்பிற்க்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories: