திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் அமைப்பு!!

சென்னை: திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 080694 46900 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: