திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முழு நம்பிக்கை உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

சென்னை: சென்னையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் செய்தியாளர் சந்தித்தனர். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறல் என்று கார்கே குற்றச்சாட்டு சாட்டினார். திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முழு நம்பிக்கை உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டதாக கூறுவது உண்மை அல்ல என தெரிவித்தார்.

Related Stories: