இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை வெறுக்கிறார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கின்றனர். அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜக என கூறினார்.

Related Stories: