ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை: ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் 69வது லீக் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.

Related Stories: