நான் யாரையும் தனிப்பட்ட முறையில் அரசியல் விமர்சனம் செய்ததில்லை: எடப்பாடி பழனிசாமி!

 

சென்னை: கொரோனாவின்போது ஸ்டாலினை காணவில்லை என்ற வகையில் காணாமல் போனவர் என்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் அரசியல் விமர்சனம் செய்ததில்லை என்று கூறியுள்ளார்.

 

Related Stories: